தனுஷ் என்றால் நடிப்புக்கு பெயர் போனவர் என்று சொல்வார்கள் ஆனால் அவர் எல்லாம் துறையிலும் அசத்தினார் .
இப்பொழுது தனுஷ் இயக்கத்தில் முதல் முறையாக பவர் பண்டி என்ற படத்தில் நடித்தும் இயக்கியும் வருகிறார் .
தனுஷ் தனது twitter பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரித்துள்ளார்
படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய twitter பக்கத்தில் கூறியிருந்தார்.
எதை பார்த்த கெளதம் மேனன் தனுசுகுக்கு ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்துக்கள் என்று கூறினார் அத்தகு தனுஷ் உங்களுக்கும் நன்றி நீளும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து துக்கு நன்றி என்று twitter pakathil தெரிவித்துள்ளார்
அதாவது பவர் பண்டி படத்தில் கெளதம் மேனன் நடிப்பது வெளிப்படாத தகவல்
Thank you so much bro :) also thank you for your super cameo in power paandi. twitter.com/menongautham/s…


Post A Comment:
0 comments: